உ
ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:
ஓம் ஹ்ரீம் சாந்தானந்த ஸத்குரவே நம:
श्री विघ्नेश्वर षोडशनाम स्तोत्रम्
स्तोत्रम्
सुमुखश्चैकदन्तश्च कपिलो गजकर्णकः ।
लम्बोदरश्च विकटो विघ्नराजो विनायक: ॥ 1 ॥
धूमकेतुः गणाध्यक्षो फालचन्द्रो गजाननः ।
वक्रतुण्ड श्शूर्पकर्णो हेरम्बः स्कन्दपूर्वजः ॥ 2 ॥
षोडशैतानि नामानि यः पठेत् शृणु यादपि ।
विद्यारम्भे विवाहे च प्रवेशे निर्गमे तथा ।
सङ्ग्रामे सर्व कार्येषु विघ्नस्तस्य न जायते ॥ 3 ॥
नामावलिः
- ॐ सुमुखाय नमः
- ॐ एकदन्ताय नमः
- ॐ कपिलाय नमः
- ॐ गजकर्णकाय नमः
- ॐ लम्बोदराय नमः
- ॐ विकटाय नमः
- ॐ विघ्नराजाय नमः
- ॐ विनायकाय नमः
- ॐ धूमकेतवे नमः
- ॐ गणाध्यक्षाय नमः
- ॐ फालचन्द्राय नमः
- ॐ गजाननाय नमः
- ॐ वक्रतुण्डाय नमः
- ॐ शूर्पकर्णाय नमः
- ॐ हेरम्बाय नमः
- ॐ स्कन्दपूर्वजाय नमः
ஶ்ரீ-விக்⁴னேஶ்வர-ஷோட³ஶநாம-ஸ்தோத்ரம்
ஸ்தோத்ரம்
ஸுமுக²ஶ்சைகத³ந்தஶ்ச கபிலோ க³ஜகர்ணக꞉ .
லம்போ³த³ரஶ்ச விகடோ விக்⁴னராஜோ விநாயக: .. 1 ..
தூ⁴மகேது꞉ க³ணாத்⁴யக்ஷோ பா²லசந்த்³ரோ க³ஜானன꞉ வக்ரதுண்ட³ ஶ்ஶூர்பகர்ணோ ஹேரம்ப³꞉ ஸ்கந்த³பூர்வஜ꞉ .. 2 ..
ஷோட³ஶைதானி நாமானி ய꞉ படே²த் ஶ்ருʼணு யாத³பி வித்³யாரம்பே⁴ விவாஹே ச ப்ரவேஶே நிர்க³மே ததா²
ஸங்க்³ராமே ஸர்வ கார்யேஷு விக்⁴னஸ்தஸ்ய ந ஜாயதே .. 3 ..
நாமாவலி꞉
- ௐ ஸுமுகா²ய நம꞉
- ௐ ஏகத³ந்தாய நம꞉
- ௐ கபிலாய நம꞉
- ௐ க³ஜகர்ணகாய நம꞉
- ௐ லம்போ³த³ராய நம꞉
- ௐ விகடாய நம꞉
- ௐ விக்⁴னராஜாய நம꞉
- ௐ விநாயகாய நம꞉
- ௐ தூ⁴மகேதவே நம꞉
- ௐ க³ணாத்⁴யக்ஷாய நம꞉
- ௐ பா²லசந்த்³ராய நம꞉
- ௐ க³ஜானனாய நம꞉
- ௐ வக்ரதுண்டா³ய நம꞉
- ௐ ஶூர்பகர்ணாய நம꞉
- ௐ ஹேரம்பா³ய நம꞉
- ௐ ஸ்கந்த³பூர்வஜாய நம꞉
śrī vighneśvara ṣoḍaśanāma stotram
stotram
sumukhaścaikadantaśca kapilo gajakarṇakaḥ .
lambodaraśca vikaṭo vighnarājo vināyaka: .. 1 ..
dhūmaketuḥ gaṇādhyakṣo phālacandro gajānanaḥ .
vakratuṇḍa śśūrpakarṇo herambaḥ skandapūrvajaḥ .. 2 ..
ṣoḍaśaitāni nāmāni yaḥ paṭhet śṛṇu yādapi .
vidyārambhe vivāhe ca praveśe nirgame tathā .
saṅgrāme sarva kāryeṣu vighnastasya na jāyate .. 3 ..
nāmāvaliḥ
- oṃ sumukhāya namaḥ
- oṃ ekadantāya namaḥ
- oṃ kapilāya namaḥ
- oṃ gajakarṇakāya namaḥ
- oṃ lambodarāya namaḥ
- oṃ vikaṭāya namaḥ
- oṃ vighnarājāya namaḥ
- oṃ vināyakāya namaḥ
- oṃ dhūmaketave namaḥ
- oṃ gaṇādhyakṣāya namaḥ
- oṃ phālacandrāya namaḥ
- oṃ gajānanāya namaḥ
- oṃ vakratuṇḍāya namaḥ
- oṃ śūrpakarṇāya namaḥ
- oṃ herambāya namaḥ
- oṃ skandapūrvajāya namaḥ
1. ஸுமுகர், 2. ஏகதந்தர், 3. கபிலர், 4. கஜகர்ணகர், 5. லம்போதரர், 6. விகடர், 7. விக்னராஜர், 8. விநாயகர், 9. தூமகேது, 10. கணாத்த்யக்ஷர் 11, பாலசந்த்ரர், 12. கஜானனர், 13. வக்ரதுண்டர், 14. சூர்ப்பகர்ணர். 15. ஹேரம்பர், 16. ஸ்கந்த பூர்வஜர், என்று 16 பெயர்கள் வாய்ந்தவர் ஸ்ரீ மஹாகணபதி. கல்வியைத்தொடங்கும் பொழுதும், திருமணத்திலும், புதுமனை புகும்போதும், பயணத்திலும், போரிலும், எல்லா நற்செயல்களிலும் இந்தப் பதினாறு பெயர்களை நினைத்துச் செயலாற்றுகிறவனுக்கு எவ்வகையான தடையும் தலை காட்டாது.
1. sumukha 2. ekadanta 3. kapila 4. gajakarnaka 5. lambodhara 6. vikata 7. vignaraja 8. vinayaka 9. dhoomaketu 10. ganadyaksha 11. phalachandra 12. gajanana 13. vakratunda 14. shoorpakarna 15. heramba 16 skandapoorvaja – one who thinks these 16 names of lord ganesha before starting education related activities, before marriage, before house warming, before travel, before war, before starting any good activity, he is freed of all obstacles.
Image courtesy: Rare and Divine Book published by Om Shri Skandasramam Trust